Sunday, May 6, 2018

ஓவியம்

Turn off for: Tamil

மதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு,


            நான் ஶ்ரீதரன் ஐயா தங்களுடைய வெண்முரசு-சொல்வளர்காடு நாவலில் வரும் ஒரு புகைப்படத்தை(பின் இணைப்பாக இணைத்துள்ளேன்) என்னுடைய இல்லத்தின் முகப்பில் பயன்படுத்த வேண்டும் என விருப்பம் இது தொடர்பாக ஷண்முகவேல் ஐயா அவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன் தயவுசெய்து அதற்கான வழி முறையை பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன்

ஶ்ரீதரன்.தி
பாலக்கோடு



அன்புள்ள ஸ்ரீதரன்

நீங்கள் ஷண்முகவேலை தொடர்புகொண்டு அனுமதிபெற்றாலே போதுமானது

அது வெண்முரசுக்குப் பெருமைதானே?

ஜெ