ஜெ
இப்போது வந்திருக்கும்
கவிஜாதன் என்னும் குழந்தைதான் முதற்கனலில் ஜனமேஜயனை கூட்டிச்சென்று பேரழிவைக் காட்டுகிறான்
என நினைக்கிறேன். அவனுடைய கதாபாத்திரம் அங்கேயே முழுமையாக இருந்தது. அவனுடைய பிறப்பின்
நோக்கமும் தெளிவாகத் தெரிந்திருந்தது. இப்போது அவனைக் குழந்தையாக இங்கே பார்க்கிறோம்
சிவா