ஜெ
வெண்முரசு நாவலில் இந்திரப்பிரஸ்தமும் துவாரகையும் இணைநகரங்களாக காட்டப்படுகின்றன. ஒன்று கிருஷ்ணனின் நகரம். இன்னொன்று கிருஷ்ணையின் நகரம்
இருநகரங்களும்தான் கட்டப்படும் காட்சி விரிவாக காட்டப்படுகிறது. மற்ற நகரங்கலெல்லாம் அப்படியே இருக்கின்றன. ஏனென்றால் இந்த இரு நகரங்களும்தான் ஒரு கனவுபோல அப்படியே மறைந்துபோய்விட்டன. சுபத்திரை துவாரகை நுரைபோல மறைந்துபோகும் என்று உணர்கிறாள்.
இந்திரப்பிரஸ்தம் கட்டிமுடிக்கப்படுவதே இல்லை என்று அர்ஜுன் உணர்கிறான். அவன் அதில் வாழப்போவதில்லை என்றும் அறிகிறான்
உள்ளுணர்வுகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன
ராஜசேகர்