Saturday, December 26, 2015

சமிஞ்ஞை

 
 

 
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
பின்னால் என்றோ நடக்ககூடிய ஒரு மிக முக்கியமான சம்பவத்தின் "சமிஞ்ஞையை " மிக இயல்பாக உறுத்தாமல் காட்ட உங்களையன்றி யாராலும் முடியாது!

"பழுதற்ற முழுதுடல் கொண்டவனென்று துவாரகையின் யாதவனை சொல்கிறார்கள். ஆனால் அவனுக்கும் ஒரு குறை உள்ளது” என்றார் சசாங்கர். “என்ன?” என்றான் கர்ணன். “அவனது இடது காலின் நகம். அது நூல்கள் வகுத்த நெறிமுறைப்படி அமையவில்லை. சற்றே வளைந்து நீண்டு அரைத்துயில் கொண்ட மானின் கண்கள் போல் உள்ளது என்கிறார்கள்.”

அன்புடன்,
அ .சேஷகிரி.