Sunday, December 27, 2015

நிழலால் துரத்தப்படுபவன்



ஜெ,

வெய்யோனின் தொடக்கமே நாவலின் சாராம்சமாக அமைந்துவிட்டது. நிழலால் துரத்தப்படுபவன் இருட்டில்தான் ஒளிந்தாகவேண்டும். மனிதர்களின் கண்கள்தான் அவனுக்கு மிகப்பெரிய எதிரி ஆயுதங்கள். அவனைக்கொல்லப்போகும் எமன் அவனேதான்

அந்தவரியிலிருந்து வளர்ந்து பரசுராமனின் கதைக்குச் செல்லும் வெய்யோன் ஒரு தீவிரமான தொடக்கத்தை நிகழ்த்தியிருக்கிறது. கதையின் வரிகளில் உள்ள நுட்பங்களை பலமுறை வாசித்துத்தான் மீட்டு எடுக்கவேண்டியிருக்கிறது

சந்தேகமில்லாமல் இதுதான் இதுவரை வந்த வெண்முரசு நாவல்களில் பெஸ்ட் என்ற எண்ணம் வருகிறது

ஜெயராமன்