Sunday, December 20, 2015

ஷண்முகவேல்



ஜெ,

நீலம் காலண்டர்கள் எனக்கு ஒவ்வொருநாளும் வெண்முரசை நினைவுறுத்திக்கொண்டிருந்தன. இந்த வருடமும் அவ்வகையில் காலண்டர்கள் வெளியிடப்படுமா?

செல்வா

அன்புள்ள செல்வா

இந்தவருடம் சண்முகவேல் வரையவில்லை. அந்தப்படங்கள் சண்முகவேலுக்காகவே காலண்டராக வெளியிடப்பட்டன

அவர் நிறைய வரைகிறார். சற்று உடல்நலக்குறைவு இருந்தது. மீண்டுவிட்டர்

வெய்யோனுக்காக வரைகிறார். அடுத்தவருடம் காலண்டராகப்போடலாம்

ஜெ