அம்பை போல்என்னுடைய ஆதர்சம் கர்ணன் போன்ற ஒருவன் (misplaced gratitude) என்று பலர் சொன்னாலும்.
களம் - எத்தனை முறை வாசித்து இருப்பேன் என்றே தெரியவில்லை.
அதே போல் மழைப்பாடலில் குந்தி கர்ணனை பெற்றெடுப்பதும், பிரயாகையில் சுயம்வர பகுதிகளும்.
“குருநாதரே,
அது நிகழலாகாது” என்றான். “ஏன்?” என்றார் துரோணர். கர்ணன் தலைகுனிந்து
“எவர் மேலும் தீச்சொல்லாக நான் மாற விரும்பவில்லை” என்றான்.
இப்படிச் சொல்ல எவ்வளவு உன்னதமானவனாய் இருக்க வேண்டும்.
அன்புடன்
மங்கை