அன்பின் குரு
கம்பனும் குழந்தையும் பதிவைத் தொடந்து வெண்முரசுச்சிந்தனை..
கீழ்க்காணும் கம்பன் பாடல் தடம் பற்றி வெய்யோன்.
’’வெய்யோன் ஒளி விரி சோதியின் தன் மேனியின் மறைய....
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ
ஐய்யோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்....’’