Wednesday, September 19, 2018

வரி



ஜெ

இந்த வரி என்னை மொத்த நாவலில் இருந்தும் விலக்கியது. இதன் கவித்துவம் என்னை ஆட்கொண்டது

 சாலைத்தூணின் உச்சியின் அகல்விளக்கில் சுடர் பொருத்துவதுபோல அத்தனை எளிதாக நாண் பூட்டினாரென்று குணதன் சொன்னான்

பீஷ்மர் நாணில் அம்பேற்றுவதற்கு இது உவமை. எப்படி இது பொருந்தும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். அதைக் காட்சியாக்கியபோது ஆகா என நினைத்தேன்

அக்காலத்தில் தூண்கள் அவ்வளவு உயரமிருக்காது. நெய்யூற்றிய விளக்கில் கையில் சுடர் கொளுத்தி தூக்கி பொருத்துவார்கள். சட் என்று பற்றிக்கொள்ளும். அதேபோல வில்லை கைதூக்கி ஏர்றுகிறார். சட் என ஒரு ஓசையுடன் அம்பு நாணிலேறுகிறது

அழகான உவமை

சுவாமி