ஜெ
மதுசூதன் சம்பத் எழுதிய கட்டுரை எனக்கு ஒரு முக்கியமான திறப்பை அளித்தது. வெண்முரசின் இரு key word என்று ‘எஞ்சும் விஷம்’ ‘செயலில் அறம்’ ஆகிய இரண்டு சொற்களைக் குறிப்பிடலாம் என்று அவர் சொல்கிறார். முக்கியமானது அந்த கருத்து என நினைக்கிறேன். எஞ்சும் விஷம் தான் நவலின் தொடக்கம். செயலில் அறம் பற்றித்தான் நாவல் பேசுகிறது. ஆனால் ஒவ்வொரு ந்நாவல் முடியும்போதும் அந்த அர்த்தம் மாறிவிட்டிருக்கிறது. அதுதான் இந்நாவலின் தத்துவத்தை வெளிக்காட்டுகிறது
நடராஜ்