Monday, September 17, 2018

நாரைச்சூழ்கை




ஜெ

போர்வியூகம் பற்றிய குறிப்பாக இருந்தாலும் கிரௌஞ்சப்பறவை [நாரை] பற்றிய குறிப்பு அழகாக இருந்தது.
நான் கிரௌஞ்சவியூகம் என வாசித்திருந்தாலும் அதன் அர்த்தமென்ன என்று யோசித்ததில்லை. நாரையின் தலைபோல ஒரு முதன்மைவீரன் முன்னால் இருப்பான் என்ற செய்தி கற்பனையை வள்ர்த்து பெரிய கிளர்ச்சியை உருவாக்கியது

ஆனந்த்